/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ஆண்டுதோறும் நடத்த கோரிக்கை | kite festival in Puducherry tourist enjoyed
ஆண்டுதோறும் நடத்த கோரிக்கை | kite festival in Puducherry tourist enjoyed
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் காற்றாடி திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேரந்தவர்கள் பல வடிவங்களில் காற்றாடியை பறக்க விட்டனர். மீன் வகைகள், பாம்பு விலங்குகள், மிக்கி மௌஸ் ஆக்டோபஸ் என 100க்கும் மேற்பட்ட வகைகளில் காற்றாடிகள் வானத்தை அலங்கரித்தன. காற்றாடி திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என டூரிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆக 25, 2024