/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர் மரியாதை | Mahatma Gandhi | Puducherry | Governor Tamilisai
காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர் மரியாதை | Mahatma Gandhi | Puducherry | Governor Tamilisai
புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் தமிழிசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜன 30, 2024