உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வெளியூர் மாணவர்களை மலைக்க வைத்த மாங்குரோவ் காடுகள் | mangrove forest | Puducherry

வெளியூர் மாணவர்களை மலைக்க வைத்த மாங்குரோவ் காடுகள் | mangrove forest | Puducherry

புதுச்சேரியில் மத்திய பல்கலை, சம்மர் ஸ்கூல் சார்பில் பசுமை காடு, நீர்நிலைகள் பாதிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இத்தாலி, மங்கோலியா, காஷ்மீர், குஜராத், புதுச்சேரியை சேர்ந்த முதுகலை மாணவ, மாணவிகள் 27 பேர் பங்கேற்றனர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக புதுச்சேரி கைவினை கிராமத்துக்கு மாணவர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு சிற்பம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் கைவினை கிராமம் அருகே உள்ள மாங்குரோவ் காடுகளுக்கும் மாணவர்கள் சென்றனர். இயற்கை ஆர்வலர் பூபேஷ் குப்தா இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்கினார். 25ம் தேதி வரை நடக்கிறது.

பிப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ