உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மோடி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு | On opposition parties False accusation

மோடி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு | On opposition parties False accusation

ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு ஜோதி யாத்திரை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு இன்று வந்தது. புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் பாலாஜி தலைமையில் வரவெற்நு அளித்து ராஜீவ்காந்தி படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை