/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ வீரர் வீராங்கனைகள் அபாரம்|National தரவுபால் comptetion|கர்நாடக team won|tamilnadu second
வீரர் வீராங்கனைகள் அபாரம்|National தரவுபால் comptetion|கர்நாடக team won|tamilnadu second
புதுச்சேரி மாநில த்ரோபால் சம்மேளனம் மற்றும் இந்திய த்ரோபால் சம்மேளனம் சார்பாக 32-வது தேசிய ஜீனியர் த்ரோபால் போட்டி அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து 43 அணிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கர்நாடகா அணி முதலிடத்தையும், தமிழக அணி இரண்டாமிடத்தையும் பிடித்து கோப்பையை வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு த்ரோபால் சம்மேளனம் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மார் 31, 2025