/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ * புதுச்சேரியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்! | national voters day 2024 | Puducherry
* புதுச்சேரியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்! | national voters day 2024 | Puducherry
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா தலைமை வகித்தார். இளம் வாக்காளர்களுக்கு ஓட்டர் ஐடி வழங்கி வாழ்த்தினார். சிறந்த வாக்காளர் பதிவு அதிகாரிகளாக தேர்வான யஸ்வந்தையா, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் கார்த்திகேயன், மதன் குமார் மற்றும் சிறந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஜன 25, 2024