/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ காரைக்கால் கயிலாசநாதர் கோயிலில் 23ம் தேதி தேரோட்டம் | Aanmeegam | Panguni Brahmotsavam
காரைக்கால் கயிலாசநாதர் கோயிலில் 23ம் தேதி தேரோட்டம் | Aanmeegam | Panguni Brahmotsavam
காரைக்கால் கயிலாசநாதர் கோயிலில் 23ம் தேதி தேரோட்டம் | Aanmeegam | Panguni Brahmotsavam காரைக்காலில் கயிலாசநாதர் சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா இன்று துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
மார் 15, 2024