மாணவி உருவாக்கிய ராமர் சிற்பம்| Pattabhisheka Rama sculpture
புதுச்சேரி கதிர்காமம் பள்ளி மாணவிகளுக்கு கைவினை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற 9 ம் வகுப்பு மாணவி சௌமியா பட்டாபிஷேக ராமர் உள்ளிட்ட கலை நயமிக்க சிற்பங்களை உருவாக்கினார். இதற்காக இயற்கையாக கிடைக்கும் தேங்காய் நார், பனை ஓலை, சோளக்கதிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செலவின்றி சுவாமி சிற்பங்களை உருவாக்கி அசத்தினார்.
ஜன 20, 2024