/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கொடி மிளகு உற்பத்தியில் கூடப்பாக்கம் பெண் விவசாயி சாதனை|Pepper production|Female Farmer
கொடி மிளகு உற்பத்தியில் கூடப்பாக்கம் பெண் விவசாயி சாதனை|Pepper production|Female Farmer
புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி. இவர் வேளாண் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ வேங்கடபதியின் மகள். தோட்டப் பயிர்களில் ஸ்ரீலட்சுமி பல புதுமைகளைப் புகுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மலை பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய மிளகு ரகங்களை சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் புதிய ரகத்தை கடந்த ஆண்டு கண்டுபிடித்தார்.
ஜன 27, 2024