உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த கவர்னர் சி.பி.ஆர்., Perumal Temple Chariot

தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த கவர்னர் சி.பி.ஆர்., Perumal Temple Chariot

புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் தேர்த் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் தாயார் சன்னதிகளில் வழிபாடு செய்தார். விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்பி , எம்எல்ஏக்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.

மே 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை