/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மலர் செடிகள் அமைக்கும் பணிகள் தீவிரம் | pondy Flower and Fruit Exhibition
மலர் செடிகள் அமைக்கும் பணிகள் தீவிரம் | pondy Flower and Fruit Exhibition
புதுச்சேரி வேளாண் துறை சார்பில் வேளாண் விழா மற்றும் 34வது மலர், காய், கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 9ம் தேதி துவங்குகிறது. இதற்காக புதுச்சேரி, பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40 ஆயிரம் மலர் செடிகள், கொய் மலர்கள், காய், கனி, பழ வகைகள், மூலிகை தாவரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இக்கண்காட்சி பிப்ரவரி 9 ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
பிப் 07, 2024