/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ உலக சுற்றுலா பட்டியலில் புதுச்சேரி 2ம் இடம் |pondy independence day celebration
உலக சுற்றுலா பட்டியலில் புதுச்சேரி 2ம் இடம் |pondy independence day celebration
நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதுச்சேரி விடுதலை நாள் நிகழ்ச்சி காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளிலும் நடைபெற்றது . நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நவ 01, 2024