/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  புதுச்சேரி 
                            / ப்ளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்பில் தமிழிசை கையெழுத்து போட்டார்                                        
                                     ப்ளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்பில் தமிழிசை கையெழுத்து போட்டார்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. ரங்கசாமி வந்த பின் பொங்கல் பானைக்கு பூஜை செய்து பொங்கலிட்டனர். சூரிய பகவானுக்கு பொங்கல் படையலிட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கினர்.
 ஜன 12, 2024