/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  புதுச்சேரி 
                            / புதுச்சேரி சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் 2024 - 25 பட்ஜெட் தாக்கல் | Puducherry | Paperless budgeting                                        
                                     புதுச்சேரி சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் 2024 - 25 பட்ஜெட் தாக்கல் | Puducherry | Paperless budgeting
புதுச்சேரியில் 12 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜூலை 31ம் தேதி புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 2 ம் தேதி நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 ஜூலை 25, 2024