/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரி சோலார் பவர் மாநிலமாக மாறுணும்; தமிழிசை ஆசை| Puducherry become change Solar Power State
புதுச்சேரி சோலார் பவர் மாநிலமாக மாறுணும்; தமிழிசை ஆசை| Puducherry become change Solar Power State
காரைக்கால் திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பிப் 05, 2024