/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ * குடியரசு தின கலை பொருட்கள் தயாரித்து வியப்பூட்டும் பள்ளி மாணவர்கள் | puducherry
* குடியரசு தின கலை பொருட்கள் தயாரித்து வியப்பூட்டும் பள்ளி மாணவர்கள் | puducherry
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக முதலியார் பேட்டை ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கலைக்கூடம் அமைக்கப்பட்டது. இங்கு நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் மாணவர்களுக்கு பயற்சி அளித்து வருகிறார். இப்போது குடியரசு தினத்தையொட்டி மாணவர்கள் கலைநயமிக்க கைவினை பொருட்களை உருவாக்கி அசத்தி உள்ளனர்.
ஜன 25, 2024