உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை | Ration shops open before depavali CM assurance

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை | Ration shops open before depavali CM assurance

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா பழைய துறைமுக வளாகத்தில் நடந்தது. விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர். புதுச்சேரியில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த இடங்கள் குறித்த கையேட்டை கவர்னர் மற்றும் முதல்வர் வெளியிட்டனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ