அரசுப்பள்ளியில் கல்வி உபகரணம் வழங்கிய எம்எல்ஏ கார்த்திகேயன்
அரசுப்பள்ளியில் கல்வி உபகரணம் வழங்கிய எம்எல்ஏ கார்த்திகேயன் | Govt High School Function | Read Dinamalar Pattam | MLA Karthikeyan Advice | Puducherry புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கார்த்திகேயன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.
ஜூலை 03, 2026