/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பரிசுகளை வென்ற வீரர், வீராங்கனைகள் |state level competition |players interest |pooja,velmurugan
பரிசுகளை வென்ற வீரர், வீராங்கனைகள் |state level competition |players interest |pooja,velmurugan
பரிசுகளை வென்ற வீரர், வீராங்கனைகள் /state level competition /players interest /pooja,velmurugan won in singles பாண்டிச்சேரி அமைச்சூர் கேரம் அசோசியேஷன் மற்றும் விவேகானந்தா கேரம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கேரம் போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பூஜா முதலிடம், ஆதி இரண்டாமிடம் மற்றும் பிரியதர்ஷினி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வேல்முருகன் முதலிடமும், அஜித்சிங் இரண்டாமிடம் மற்றும் செபஸ்டின் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேரம் சங்க நிர்வாகிகள் பரிசு வழங்கினர்.
மே 31, 2025