உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இரவு பகலாக நடக்கும் மாநில வாலிபால் போட்டி! 32 அணிகள் மோதல் | state level volleyball|Puducherry

இரவு பகலாக நடக்கும் மாநில வாலிபால் போட்டி! 32 அணிகள் மோதல் | state level volleyball|Puducherry

புதுச்சேரி அடுத்த வம்புப்பட்டு அப்துல்கலாம் வாலிபால் விளையாட்டுக் கழகம் சார்பில் மாநில வாலிபால் போட்டி ஐய்யனாரப்பன் கோயில் அருகே நடந்தது. வீரர்களுக்கு சீருடை வழங்கி போட்டியை உள்த்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவங்கி வைத்தார். போட்டி இரவு, பகலாக தொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 32 அணிகள் விளையாடி வருகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே 15 ஆயிரம், 13 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் உட்பட 6 பரிசு வழங்கப்படுகிறது.

ஜன 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ