உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / விறுவிறுப்பான ஆட்டம் | Nagapattinam | State Women's Kabadi Tournament

விறுவிறுப்பான ஆட்டம் | Nagapattinam | State Women's Kabadi Tournament

விறுவிறுப்பான ஆட்டம் / Nagapattinam / State Womens Kabadi Tournament நாகப்பட்டினம் அலைகடல் கபாடிக் கழகம் சார்பில் மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டி அவுரித்திடலில் துவங்கியது. சென்னை, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 17அணிகளின் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் சுற்று லீக் போட்டியில் சென்னை கண்ணகி நகர் அணியும், நாமக்கல் விவகானந்தா அணியும் மோதின. இதில் 10-42 புள்ளிக் கணக்கில் சென்னை கண்ணகி அணி வெற்றி பெற்றது. சேலம் அணி - மயிலாடுதுறை சாய் அணி மோதியதில் சேலம் அணி 15-25 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர். 9 புள்ளிகள் பெற்று முன்னணியில் இருந்த நாகை அணியை, அந்தியூர் சக்தி பிரதர்ஸ் கபாடி அணி 40 புள்ளிகள் பெற்று தோற்கடித்தது. அடுத்துடுத்து களத்தில் இறங்கிய அணிகளின் ஆட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ