உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / 6 அணிகள் பங்கேற்பு |T-20 match at pondy|starts at feb 24

6 அணிகள் பங்கேற்பு |T-20 match at pondy|starts at feb 24

6 அணிகள் பங்கேற்பு /T-20 match at pondy/starts at feb 24. புதுச்சேரியில் T-20 பிரிமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 16 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். வீரர்கள் ஏலத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிசிஐ சேர்மன் தாமோதரன், புதுச்சேரியில் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 24 ஆம் தேதி துவங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. விளையாட்டில் நமது வீரர்கள் திறமையாக விளையாடி வருகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு இன்டர்நேஷனல் அளவில் கிரிக்கெட் போட்டி நடத்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !