உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பல மாநில மாணவர்கள் பங்கேற்பு | Terracotta training for various state students

பல மாநில மாணவர்கள் பங்கேற்பு | Terracotta training for various state students

சென்னை நேஷனல் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி சுற்றுலாவாக புதுச்சேரி வந்தனர். வில்லியனூரில் உள்ள டெரகோட்டா பொம்மை செய்யும் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். மாணவர்களுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி பொம்மைகள் செய்ய பயிற்சி அளித்தார். மாணவ மாணவிகள் பொம்மைகளை செய்து மகிழ்ந்தனர்.

ஜூன் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ