/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ போதை கும்பல் வாலிபரை தாக்கி கொலை | New Year's Eve Ended in murder
போதை கும்பல் வாலிபரை தாக்கி கொலை | New Year's Eve Ended in murder
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இரவு புத்தாண்டை கொண்டாட நண்பர் ராஜேஷூடன் புதுச்சேரி நகரத்திற்கு வந்தார். மது அருந்தி விட்டு கடலூர் சாலை சந்திப்பில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்மல் சாலை ஒரமாக நின்றிருந்தார். போதையில் இருந்த விக்னேஷ்வர், நிர்மலிடம் புத்தாண்டு வாழ்த்து கூறி தகாத வார்த்தையால் தீட்டி தாக்கினர். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உருளையான்பேட்டை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்...
ஜன 01, 2024