உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / அனல் மின் நிலைய கட்டிடத்தில் பெயின்ட் அடித்தபோது சோகம் | Thermal Power Station | Contract worker

அனல் மின் நிலைய கட்டிடத்தில் பெயின்ட் அடித்தபோது சோகம் | Thermal Power Station | Contract worker

அனல் மின் நிலைய கட்டிடத்தில் பெயின்ட் அடித்தபோது சோகம் | Thermal Power Station | Contract worker death விருத்தாசலம் கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது ராமச்சந்திரன். இவர் நெய்வேலி என்எல்சி நிறுவன ஒப்பந்த தொழிலாளி. இன்று காலை 150 அடி உயர கட்டிடத்தில் பெயின்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது தவறி கீழே விழுந்தார். படுகாயமைடைந்தவரை என்எல்சி ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். என்எல்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை