/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Thirunallar Temple Brahmotsavam
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Thirunallar Temple Brahmotsavam
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. செண்பக தியாகராஜர் நீலோத்பாலாம்பாள், விநாயகர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரருடன் உன்மத்த நடனமாட தொடர்ந்து தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மே 19, 2024