/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மாசி மக தேரோட்டம்| Vridhagiriswarar, Tirukkanchi Masi Magam Festival
மாசி மக தேரோட்டம்| Vridhagiriswarar, Tirukkanchi Masi Magam Festival
கடலுார் மாவட்டம்,விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா தேரோட்டம் நடந்தது. விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பிப் 23, 2024