உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை

புதுச்சேரி வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை

புதுச்சேரி வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை | National Kalari Payattu Competition | Puducherry Women athletes set a record தேசிய அளவிலான களரி பயிற்றுப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் இருந்து 10 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு நாள் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் மாகே வீரர் அஸ்வின்அபிலாஷ் வெள்ளிப் பதக்கம் மற்றும் புதுச்சேரி வீராங்கனை மணிமுகிலா வெண்கலப் பதக்கம் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தனர். breath: பதக்கத்துடன் புதுச்சேரி திரும்பிய அவர்களுக்கு விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் சார்பில் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. bytes: ராஜேஷ் களரி, பயிற்சியாளர் 02:57 - 03:33 மணிமுகிலா சாதனை வீராங்கனை 03:38 - 05:05

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !