/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ புதுக்கோட்டையில் அனல் பறந்த மாட்டு வண்டி பந்தயம்! வழிநெடுக மக்கள் ஆரவாரம் | Rekla Race | Pudukkottai
புதுக்கோட்டையில் அனல் பறந்த மாட்டு வண்டி பந்தயம்! வழிநெடுக மக்கள் ஆரவாரம் | Rekla Race | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கலையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 36 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
ஜன 17, 2024