/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ மணல் கடத்தல் தடுக்க முயன்ற RDO விற்கு நேர்ந்த கதி attempt to kill officer seizure of sand smugg
மணல் கடத்தல் தடுக்க முயன்ற RDO விற்கு நேர்ந்த கதி attempt to kill officer seizure of sand smugg
புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் பகுதியில் மணல் கடத்துவதாக இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் கனகபாண்டியன் ஆகியோருடன் ஆலவயல் பகுதிக்கு ஆர்டிஓ காரில் சென்றார். வளையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது மணல் கடத்துவது உறுதியானது. லாரியின் பதிவு எண் அழிக்கப்பட்டிருந்தது. லாரியை பறிமுதல் செய்ய ஆர்டிஓ முயன்றார்.
ஜூன் 15, 2024