உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு 5 members of a family hospitalised eating chicken rolls in shswar

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு 5 members of a family hospitalised eating chicken rolls in shswar

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் பெரியார் நகரை சேர்ந்த யூசுப் என்பவர் ஷவர்மா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை