/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன சட்ட அமைச்சர் ரகுபதி Pudukottai Minister Raghupathi
அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன சட்ட அமைச்சர் ரகுபதி Pudukottai Minister Raghupathi
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்ட அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டிச 19, 2024