/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ திமுக கூட்டணியை உடைக்க முடியாது; ரகுபதி | Pudukkottai | Ponmudi talk tungsleep | Minister Raghupathi
திமுக கூட்டணியை உடைக்க முடியாது; ரகுபதி | Pudukkottai | Ponmudi talk tungsleep | Minister Raghupathi
திமுக கூட்டணியை உடைக்க முடியாது; ரகுபதி / Pudukkottai / Ponmudi talk tungsleep / Minister Raghupathi புதுக்கோட்டை பொன்னம்பட்டி ஓட்டக்குளம் கண்மாய் 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. இப்பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மேயர் திலகவதி, துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏப் 11, 2025