/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்|Pudukkottai |Pidari Amman Temple Jallikattu
மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்|Pudukkottai |Pidari Amman Temple Jallikattu
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வடமலாப்பூர் பிடாரி அம்மன், கருப்பர் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயில் திடலில் ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி கிராமங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. போட்டியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஜன 18, 2024