உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | ADMK Exicutive murder case | ex minister vijayabhaskar | pudukottai கனிமவளக் கொள்ளையை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக நிர்வாகி ஜகபர் அலி லாரியை ஏற்றி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தில் வசிக்கும் ஜகபர் அலியின் மனைவியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி