/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ 10 பேர் கொண்ட குழு 3 வீடுகளில் அதிரடி ரெய்டு Ramanathapuram NIA raid in Ramanathapuram
10 பேர் கொண்ட குழு 3 வீடுகளில் அதிரடி ரெய்டு Ramanathapuram NIA raid in Ramanathapuram
ராமநாதபுரம் கீழக்கரை பருத்திக்காரத் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் ISI அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வழக்கு உள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பில் சம்சுதீனுக்கு தொடர்பு இருக்கலாம் என NIA சந்தேகிக்கிறது. இதையடுத்து 10 பேர் கொண்ட NIA குழுவினர் இன்று கீழக்கரைக்கு இரண்டு கார்களில் வந்தனர்.
மார் 05, 2024