அன்னதானமாக அசைவ விருந்து Pathala Pechiamman Vaikasi Utsavam
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இடிச்சியூரணி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ இருளப்ப சுவாமி பாதாள பேச்சி அம்மன் கோயில். இங்கு வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
மே 18, 2024