உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / நள்ளிரவில் 51 கிடாய்கள் பலியிட்டு 1008 கிலோ ஆட்டுக்கறி விருந்து Temple Festival Kamuthi

நள்ளிரவில் 51 கிடாய்கள் பலியிட்டு 1008 கிலோ ஆட்டுக்கறி விருந்து Temple Festival Kamuthi

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லப கணபதி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சி அம்மன், மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய வெள்ளாட்டு கிடாய்களை நள்ளிரவில் பலியிட்டு 1008 கிலோ ஆட்டுக்கறியை சுடச்சுட சமைத்து சுவாமிகளுக்கு படையலிட்டனர்.

மே 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி