உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / பூக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival R.S.Mangalam

பூக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival R.S.Mangalam

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே பாரனூர் மாசாணியம்மன் கோயில் பூக்குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பாரனூர் ஆத்திஆடி முனீஸ்வரர் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தும் மாசாணி அம்மன் கோயலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை