/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ அக்னி சட்டி, தீ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival Ramnad
அக்னி சட்டி, தீ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival Ramnad
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் வருடாந்திர ஆடிப் பொங்கல் உற்சவ விழா கடந்த ஆடி ஒன்றாம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ஜூலை 25, 2024