உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / மது படையிலிட்டு சிறப்பு பூஜை Temple Festival Nediyamangalam Ramnad

மது படையிலிட்டு சிறப்பு பூஜை Temple Festival Nediyamangalam Ramnad

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நெடிய மாணிக்கம் கிராமத்தில் ஸ்ரீ ஐயன் ராஜ கருப்பணசுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இதன் 12ம் ஆண்டு ஆடி அமாவாசை அபிஷேகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் பூசாரி மணிகண்டன் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை