உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / முள் படுக்கையில் படுத்து பூசாரி அருள்வாக்கு Temple Festival Muthukulathur

முள் படுக்கையில் படுத்து பூசாரி அருள்வாக்கு Temple Festival Muthukulathur

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ கரியமல்லம்மாள் கோயில். இதன் ஆடிப்பொங்கல் மற்றும் முளைப்பாரி ஒன்பது நாள் விழா காப்புக் கட்டுமற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திருவிளக்கு பூஜை, 16ம் தேதி பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !