/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தல் Ramanathapuram Sri Lankan Navy atr
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தல் Ramanathapuram Sri Lankan Navy atr
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் எல்லை மீறி வருகிறது. மண்டபம் மீனவர்கள் 400 க்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளுடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
டிச 08, 2024