உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / ஆல் தி பெஸ்ட் கூறி மாணவர்களுக்கு வாழ்த்து|education minister inpects govt schools advice to students

ஆல் தி பெஸ்ட் கூறி மாணவர்களுக்கு வாழ்த்து|education minister inpects govt schools advice to students

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி அமைச்சர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறை மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டு ஆசிரியருடன் கலந்துரையாடினார். மாணவர்களிடம் பள்ளியில் இருக்கும் வசதிகள் குறித்து கேட்டார். பின்ன 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து பயப்படாமல் தேர்வு எழுதுங்கள்... ஆல் தி பெஸ்ட் என அறிவுரைகூறி வாழ்த்து தெரிவித்தார். அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு செய்வது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. MDU

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ