உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றசாட்டு | Rameswaram | fishermen arrested

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றசாட்டு | Rameswaram | fishermen arrested

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் 2 விசைப் படகுகளில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகில் இருந்த 7 மீனவர்களையும், மற்றொரு படகில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 வீசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பிப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ