உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வழிபாடு | Men workship by sacrificing 100 goats | Kamuthi Muthal

ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வ வழிபாடு | Men workship by sacrificing 100 goats | Kamuthi Muthal

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல் நாடு கிராமம். இக்கிராமத்தின் கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதம் 3வது வாரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழாவையொட்டி 100 செம்மறி ஆடுகளை அம்மனுக்கு பலியிட்டு 2000 கிலோ கறி விருந்து தடபுடலாக நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மலர் மாலையுடன் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ