உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / அக்னி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு | darpanam to ancestors in rameshwaram Ali amavasai ga

அக்னி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு | darpanam to ancestors in rameshwaram Ali amavasai ga

அக்னி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு | darpanam to ancestors in rameshwaram Ali amavasai gal ஆனி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி