உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / காரணம் கூறாமல் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு | Ration employee Staff Suspended

காரணம் கூறாமல் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு | Ration employee Staff Suspended

பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கியது தொடர்பாக ராமநாதபுரம் வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் அலுவலகங்கள் முன்பாக பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ