உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு Temple festival Sholingur

20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு Temple festival Sholingur

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது . ஆறாவது நாள் விழாவான இன்று தங்க கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பக்தோசிப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ