உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / கெங்கையம்மன் கோயில் விழா அலகு குத்தி நேர்த்திகடன்

கெங்கையம்மன் கோயில் விழா அலகு குத்தி நேர்த்திகடன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கங்கை அம்மன் கோயில் வைகாசி திருவிழா வெகு விமர்சையாக நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பெண் பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடங்களை எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஜூன் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !